அம்மாடி ஒரு வழியாக ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஓவியா #AskOviyaSweetz

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்மாடி ஒரு வழியாக ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஓவியா #AskOviyaSweetz

சென்னை: ஓவியா தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ட்விட்டரில் வரும் 20ம் தேதி லைவ் சாட் செய்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவர் பிரபலமானார் ஓவியா. ரசிகர்கள் சேர்ந்து ட்விட்டரில் அவருக்கு ஆர்மி அமைத்துள்ளனர். ஓவியாவுடன் ட்விட்டரில் சாட் செய்ய ரசிகர்கள் ஆசைப்பட்டனர். தங்களின் ஆசையை ட்விட்டர் மூலம் ஓவியாவிடம் தெரிவித்தனர்.

மூலக்கதை