கதையல்ல நிஜம்.. கோவையில் துறவியாக மாறிய தொழிலதிபர் மகன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கதையல்ல நிஜம்.. கோவையில் துறவியாக மாறிய தொழிலதிபர் மகன்

கோவை: கோவையை சேர்ந்த மனோஜ் ஜெயின் என்ற தொழிலதிபரின் மகன் நிமிட்ஸ் என்பவர் ஜெயின் மத துறவியாக மாறியிருக்கிறார். 19 வயது மட்டுமே நிரம்பி இருக்கும் இவர் துறவு வாழ்க்கைக்கு மாறியுள்ளார். இவர் துறவறம் செய்வதற்கான விழா மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்டது. துறவியாக மாறியிருக்கும் நிமிட்ஸ் இருக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் அவருக்கு பெரிய அளவில்

மூலக்கதை