சிவகார்த்திகேயனிடம் அப்படி என்ன ஸ்பெஷல்: சொல்கிறார் சார்லி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவகார்த்திகேயனிடம் அப்படி என்ன ஸ்பெஷல்: சொல்கிறார் சார்லி

சென்னை: சிவகார்த்திகேயனிடம் உள்ள ஸ்பெஷல் என்னவென்பதை நடிகர் சார்லி கூறியுள்ளார். மோகன்கராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் சார்லி. படத்தில் நடித்தது பற்றி சார்லி மனம் திறந்துள்ளார்.

மூலக்கதை