இந்தியாவின் மொத்த வருவாயில் 55 சதவீதத்தை சம்பாதித்த 10 சதவீத கோடீஸ்வரர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் மொத்த வருவாயில் 55 சதவீதத்தை சம்பாதித்த 10 சதவீத கோடீஸ்வரர்கள்..!

கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் வருமானம் சமத்துவமின்மை என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தியாவின் மொத்த வருவாயில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக 10 சதவீதத்தினர் மட்டும் சம்பாதித்து இருப்பது அதற்கு மிகப் பெரிய சான்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. 1980-ம் ஆண்டுத் தேசிய வருவாயில் 30 சதவீதமாக இவர்கள் இருந்துள்ளனர். இதுவே 2016 ஆண்டு

மூலக்கதை