இனிய இருமலர்கள் நாயகி பிரக்யாவிற்கு காசநோயா?

TAMIL CNN  TAMIL CNN
இனிய இருமலர்கள் நாயகி பிரக்யாவிற்கு காசநோயா?

இனிய இருமலர்கள் நாயகி பிரக்யாவிற்கு காசநோயா? பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை நாடக தொடர்களில் ஒன்றுதான் இனிய இருமலர்கள் தொடர் நாடகம் . இந்த தொடர் நாடகம் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதற்கு காரணம் அந்த தொடர் நாடகத்தில் நடிக்கும் பிரக்யா. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பிரக்யா அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு காசநோய்... The post இனிய இருமலர்கள் நாயகி பிரக்யாவிற்கு காசநோயா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை