கனடாவில் இலங்கை தமிழ் சிறுமியின் சாதனை…

TAMIL CNN  TAMIL CNN
கனடாவில் இலங்கை தமிழ் சிறுமியின் சாதனை…

கனடாவில் இலங்கை தமிழ் சிறுமியின் சாதனை… குட்டிஸ் ஆடலாமா சீசன் 3 இறுதிச்சுற்று – 2017 Chinese Culture Centre of Grater Toronto இல் 15.12.2017 வெள்ளிக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கோலாகலமாக இடம்பெற்றது. இவ் இறுதிச்சுற்றுக்கு சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாக கொண்ட செல்வி.அபிஷா அகிலன் திறமையாக போட்டியிட்டு 1 புள்ளி வித்தியாசத்தில் 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்தார். மேலும் இவரின் இச் சாதனைக்கு ஊன்றுகோலாய் இருந்த... The post கனடாவில் இலங்கை தமிழ் சிறுமியின் சாதனை… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை