அய்யோ, ஆர்.கே. நகரில் வசிக்காம போயிட்டேனே: ஃபீல் பண்ணும் பிரபல இயக்குனர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அய்யோ, ஆர்.கே. நகரில் வசிக்காம போயிட்டேனே: ஃபீல் பண்ணும் பிரபல இயக்குனர்

சென்னை: ஆர்.கே நகரில் வசிக்காமல் போய்விட்டேனே என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் ஃபீல் பண்ணியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் தவிர்த்து சில பொருட்களும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மூலக்கதை