என்­பீல்டு

தினமலர்  தினமலர்
என்­பீல்டு

15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், சமீ­பத்­தில், என்­பீல்டு நிறு­வன பைக்­கு­களில், 8,000 கி.மீ., துாரம் பய­ணம் செய்து, தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­ட­னர். அதற்­கா­கவே, ‘ஸ்டீல்த் பைக் ’எனும், 15 பைக்­கு­களை, ‘என்­பீல்டு’ நிறு­வ­னம், சிறப்பு பதிப்­பாக தயா­ரித்­தது.என்.எஸ்.ஜி., என, பெயர் பொறித்த அந்த பைக்­கு­களை, என்­பீல்டு நிறு­வ­னம், ஆன்­லை­னில் விற்க முடிவு செய்­தது. டிச., 13 பகல், 12:00 மணிக்கு விற்­பனை துவங்­கும் என, அறி­வித்­தது. ஷோரூம் துவக்க விலை, 1.90 லட்­சம் ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. அந்த குறிப்­பிட்ட நேரத்­தில், பல ஆயி­ரம் பேர் முட்டி மோதி­னர். அத­னால், 15 வினா­டி­களில், அனைத்­தும் விற்று தீர்ந்­தன. அதில் கிடைத்த தொகை, மாற்­றுத்­தி­றன் உடைய குழந்­தை­கள் அமைப்­புக்கு, நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை