ஃபாக்ஸ் நிறுவனத்தை 52.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் டிஸ்னி.. 10,000 ஊழியர்களின் நிலை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபாக்ஸ் நிறுவனத்தை 52.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் டிஸ்னி.. 10,000 ஊழியர்களின் நிலை?

வால்ட் டிஸ்னி நிறுவனம் வியாழக்கிழமை 52.4 பில்லியன் டாலர் அளித்து 21-வது ஃபாக்ஸ் செஞ்சிரி நிறுவனத்தின் பல்வேறு சொத்துக்களை வாங்க இருப்பதாக அறிவித்தது. டிஸ்னி நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் 21-வது ஃபாக்ஸ் செஞ்சிரி நிறுவனத்திடம் உள்ள ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மற்றும் பிற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பங்குகள் டிஸ்னி வசம் செல்ல உள்ளது. அதே நேரம்

மூலக்கதை