இங்கிலாந்து இளவரசர் ஹென்றி- மேகன் மார்க்கலுக்கு மே 19-இல் திருமணம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இங்கிலாந்து இளவரசர் ஹென்றி மேகன் மார்க்கலுக்கு மே 19இல் திருமணம்

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹென்றிக்கும் நடிகை மேகன் மார்க்கலுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அரண்மனை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லஸ்- டயானா தம்பதியின் இளைய மகன் ஹென்றி (33). இவரும் அமெரிக்காவை சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் டிவி நடிகையுமான மேகன் மார்க்கலும் (36) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து

மூலக்கதை