உலகத்தின் நீளமான நூடுல்ஸ் இதுதான்... கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது! - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகத்தின் நீளமான நூடுல்ஸ் இதுதான்... கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது!  வீடியோ

பெய்ஜிங்: சீனாவில் கின்னஸ் சாதனைக்காக 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரிய நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் நீளமான நூடுல்ஸ் என்ற சிறப்பு பெயரை பெற்று இருக்கிறது. இதை தயாரிப்பதற்கே பல மணி நேரம் ஆகி இருக்கிறது. மேலும் முக்கிய சமையல் கலைஞர்கள் பலர் ஒன்றாக இணைந்து இந்த சாதனையை செய்து இருக்கிறார்கள். சீனர்களின் முக்கிய

மூலக்கதை