தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

TAMIL CNN  TAMIL CNN
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்... The post தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை