7 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு தொடர்

TAMIL CNN  TAMIL CNN
7 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு தொடர்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இறுதியாக 2010ஆம் ஆண்டிலேயே பங்களாதேஷில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரொன்று இடம்பெற்றிருந்தமை... The post 7 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு தொடர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை