சுங்க வரி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுங்க வரி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு..!

மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 10 சதவீதமாக இருந்த சுங்க வரியினை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. சுங்க வரி உயர்வால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை குறைவாக இருக்கும் என்றும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் படி இருக்கும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார்.

மூலக்கதை