வெங்காயம் மற்றும் காய்கறி விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் 8 மாத உயர்வை சந்தித்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெங்காயம் மற்றும் காய்கறி விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் 8 மாத உயர்வை சந்தித்தது..!

சென்னை: நவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் ஆனது வெங்காயம் மற்றும் காய்கறி விலை உயர்வால் 8 மாதம் இல்லாத அளவிற்கு உயர்வைச் சந்தித்துள்ளதாக வியாழக்கிழமை அரசு தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு மொத்த விலை பணவீக்கம் நவம்பர் மாதம் 3.93 சதவீதமாக இருந்துள்ளது, இதுவே அக்டோபர் மாதம் 3.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே சென்ற ஆண்டு

மூலக்கதை