மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

தினமலர்  தினமலர்
மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை : தங்கம் விலை இன்று (டிச.,14) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, மாலையில் சிறிது குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2734 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,240 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.21,872 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் குறைந்து, ரூ.39.90 ஆக உள்ளது.

மூலக்கதை