சென்னை திரைப்பட விழா இன்று தொடக்கம்... டிக்கெட் கட்டணம், படங்கள் விபரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை திரைப்பட விழா இன்று தொடக்கம்... டிக்கெட் கட்டணம், படங்கள் விபரம்!

சென்னை : சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடத்திற்கான சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னையில் இந்த வருடம் நடக்கும் 15-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆறு பிரிவுகளின் கீழ் இந்தப் படங்கள்

மூலக்கதை