ஷூட்டிங்கிற்கு லேட்டா வருவதில் சிம்புவையை தூக்கி சாப்பிட்ட நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷூட்டிங்கிற்கு லேட்டா வருவதில் சிம்புவையை தூக்கி சாப்பிட்ட நடிகை

ஹைதராபாத்: ஒரே படத்தில் ஏக பிரபலமான தமிழ் பொண்ணு நடிகை ஷூட்டிங்ஸ்பாட்டில் ஓவர் பந்தா செய்கிறாராம். தமிழ் பொண்ணு பக்கத்து மாநிலத்திற்கு சென்று நடித்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த ஒரே படத்தின் மூலம் அம்மணி ஏக பிரபலமானார். அவரை தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் அம்மணி ஒப்புக் கொள்ளவில்லை.

மூலக்கதை