மொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வு

தினமலர்  தினமலர்
மொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வு

புதுடில்லி : நவம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 3.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை