ஜெயம் ரவியின் அடுத்த பட பூஜை... ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த டைட்டில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயம் ரவியின் அடுத்த பட பூஜை... ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த டைட்டில்!

சென்னை : \'டிக் டிக் டிக்\' படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்திற்கு \'அடங்க மறு\' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியின் 24-வது படமான \'அடங்க மறு\' படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்க இருக்கிறார். \'விக்ரம்

மூலக்கதை