கூகிளில் கூட நாங்கதான் டாப்பு.. மகிழ்ச்சியில் முகேஷ், நீதா அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூகிளில் கூட நாங்கதான் டாப்பு.. மகிழ்ச்சியில் முகேஷ், நீதா அம்பானி..!

2017-ம் ஆண்டு கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வர்த்தக தலைவர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நீங்கள் யார் இடம்பெற்று இருப்பார்கள் என்று கணித்து இருந்தாலும், யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்கள் என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

மூலக்கதை