முழுசா பழைய பன்னீர்செல்வமாகவே மாறிய அஜீத்: வைரல் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முழுசா பழைய பன்னீர்செல்வமாகவே மாறிய அஜீத்: வைரல் வீடியோ

சென்னை: விசுவாசம் படத்திற்காக அஜீத் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. மங்காத்தா படத்தில் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்தார், ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதில் இருந்து அதே லுக்கை மெயின்டெய்ன் செய்தார். விவேகம் படத்தில் பெப்பர் எல்லாம் போய் சால்ட் மட்டும் தான் இருந்தது.

மூலக்கதை