சிவகார்த்திகேயன் மகளுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவகார்த்திகேயன் மகளுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: தன் மகள் ஆராதனாவுக்கு எந்த நடிகர், நடிகை மிகவும் பிடிக்கும் என்பதை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தனி ஒருவனை போன்று இந்த படமும் நிச்சியம் வித்தியாசமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் கெரியரில்

மூலக்கதை