முத்தக் காட்சியில் நிவேதா பெத்துராஜுடன் சந்திரன்: மனைவி விஜே அஞ்சனா என்ன சொல்றாங்க?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முத்தக் காட்சியில் நிவேதா பெத்துராஜுடன் சந்திரன்: மனைவி விஜே அஞ்சனா என்ன சொல்றாங்க?

சென்னை: பார்ட்டி டீஸரில் தனது கணவரும், நிவேதா பெத்துராஜும் முத்தமிடும் காட்சியை பார்த்து கூலாக உள்ளார் விஜே அஞ்சனா. வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் டீஸர் வெளியானது. அதில் நிவேதா பெத்துராஜும், கயல் சந்திரனும் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதை பார்த்து நிவேதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்னங்கடா இது என்று கேட்டனர். இந்நிலையில் நிவேதா, கயல் சந்திரன் முத்தம் குறித்து ட்விட்டரில் விவாதமே நடந்துள்ளது.

மூலக்கதை