ஆபாச இசை வீடியோ... பிரபல பாடகிக்கு 2 வருடங்கள் சிறை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆபாச இசை வீடியோ... பிரபல பாடகிக்கு 2 வருடங்கள் சிறை!

கெய்ரோ : எகிப்து நாட்டின் பிரபல பாடகி ஷாய்மா அகமது இசை ஆல்பம் வீடியோ ஒன்றில் அநாகரிமாக வாழைப்பழம் சாப்பிடுவது போல நடித்ததால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல எகிப்து பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் \'I have issues\' என்ற இசை ஆல்பம் வீடியோ ஒன்றை பாடி வெளியிட்டார். இந்த இசை

மூலக்கதை