கோஹ்லி-அனுஷ்கா திருமணத்தை இத்தாலியில் நடத்த ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோஹ்லிஅனுஷ்கா திருமணத்தை இத்தாலியில் நடத்த ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?

மும்பை: கோஹ்லி, அனுஷ்காவின் திருமணம் இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் நடத்த ஐடியா கொடுத்தது யார் என்று தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். ஏன் இந்தியாவில் எல்லாம் மண்டபம் கிடைக்கவில்லையா என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

மூலக்கதை