சோறு ஊட்டி, பாட்டு பாடி அனுஷ்காவை இம்பிரஸ் பண்ண 'வைஸ் கேப்டன்' கோஹ்லி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோறு ஊட்டி, பாட்டு பாடி அனுஷ்காவை இம்பிரஸ் பண்ண வைஸ் கேப்டன் கோஹ்லி

டஸ்கனி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அனுஷ்காவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, பாட்டு பாடி இம்பிரஸ் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்களாக ரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. அவர்களின் திருமணம் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை