சீனு ராமசாமியோடு இணையும் உதயநிதி ஸ்டாலின்... அடுத்த பட அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனு ராமசாமியோடு இணையும் உதயநிதி ஸ்டாலின்... அடுத்த பட அறிவிப்பு!

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின், தான் அடுத்து நடிக்கப் போகும் படம் பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் உதயநிதி. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி\' மூலம் தமிழ்த் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் வெற்றியடைந்தாலும்,

மூலக்கதை