ராஜினாமா கடிதம் வாபஸ்... நடிகர் சங்க நிர்வாகிகளின் முடிவுக்கிணங்கி பொன்வண்ணன் அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜினாமா கடிதம் வாபஸ்... நடிகர் சங்க நிர்வாகிகளின் முடிவுக்கிணங்கி பொன்வண்ணன் அறிவிப்பு!

சென்னை : நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். விஷாலுக்கு

மூலக்கதை