மம்மூட்டிக்கு இந்த வயசுல இது தேவையான்னு கேட்ட நடிகை: திட்டித் தீர்த்த ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மம்மூட்டிக்கு இந்த வயசுல இது தேவையான்னு கேட்ட நடிகை: திட்டித் தீர்த்த ரசிகர்கள்

திருவனந்தபுரம்: மம்மூட்டியை விமர்சித்த நடிகை பார்வதியை அவரது ரசிகர்கள் திட்டித் தீர்த்துவிட்டனர். கேரளா சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. விழாவில் நடிகை பார்வதி மேனன் கலந்து கொண்டு சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது பற்றி பேசினார். அப்போது அவர் மம்மூட்டியின் படமான கசபா பற்றி பேசினார்.

மூலக்கதை