ரூ. 34 கோடி சொகுசு அபார்ட்மென்ட்டில் குடியேறும் கோஹ்லி, அனுஷ்கா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 34 கோடி சொகுசு அபார்ட்மென்ட்டில் குடியேறும் கோஹ்லி, அனுஷ்கா

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் மும்பையில் தங்க உள்ள அபார்ட்மென்ட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பையில் வசிக்க உள்ளனர்.

மூலக்கதை