பல்லை உடைப்பேன், உன் பல்லை உடைப்பேன்: டிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளர், ரோஜா மோதல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பல்லை உடைப்பேன், உன் பல்லை உடைப்பேன்: டிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளர், ரோஜா மோதல்

ஹைதராபாத்: டிவி9 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது நடிகை ரோஜா, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாரிசு அரசியல் பற்றி டிவி 9 தொலைக்காட்சி சேனலில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ரஜினிகாந்த் என்பவர் தொகுத்து வழங்கினார். நடிகர் பவன் கல்யாண் அரசியல் தலைவராக தகுதியானவரா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. டோலிவுட் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் தனக்கு பிடித்த நடிகரான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பேசினார்.

மூலக்கதை