சன்னி லியோனின் கோலிவுட் ரேட் என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சன்னி லியோனின் கோலிவுட் ரேட் என்ன தெரியுமா?

சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவையா? பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் சன்னி லியோன் அடுத்து தமிழை குறி வைத்து களம் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே வடக்றி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் இப்போது கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார். பொட்டு வடிவுடையான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சன்னி லியோன். தொடர்ந்து தமிழில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். {image-sunnyleone756-13-1513148947.jpg

மூலக்கதை