நடிகையை புறக்கணித்த விழாக்குழுவினர்... கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சர்ச்சை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகையை புறக்கணித்த விழாக்குழுவினர்... கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சர்ச்சை!

திருவனந்தபுரம் : 22-வது கேரள சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய இந்த திரைப்பட விழா வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. \'மின்னாமினுங்கு\' என்கிற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி. கேரளா

மூலக்கதை