நோ பில்டப்... இயக்குநருக்கு ஹீரோ அட்வைஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நோ பில்டப்... இயக்குநருக்கு ஹீரோ அட்வைஸ்!

தன் கையால் தானே சாப்பிட்டார், தானே சீப்பை எடுத்து தலை வாரிக்கொண்டார் போன்ற பில்டப்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க சொல்லி விட்டாராம் அந்த நடிகர். ஓவர் பில்டப் கொடுத்த காரணத்தாலேயே கடந்த படம் ஓவராக ஊற்றிக்கொண்டது. இவருக்காக கதை பண்ணுகிறேன் பேர்வழி என்று இயக்குநர் கன்னாபின்னாவென்று எழுதி எடுத்து வைக்க நடிகரின் கேரியர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.

மூலக்கதை