விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்தது... பொன்வண்ணன் விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்தது... பொன்வண்ணன் விளக்கம்!

சென்னை : நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்ததாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முன்னர் அரசியலுக்கு வரமாட்டோம் என்று அனைவருமே உறுதியேற்றுக் கொண்டதாகவும் பொன்வண்ணன் கூறியுள்ளார். நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து பொன்வண்ணன் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களிடம்

மூலக்கதை