வேலைக்காரன் படத்தின் புது லிரிக்கல் வீடியோவை பார்த்தீர்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேலைக்காரன் படத்தின் புது லிரிக்கல் வீடியோவை பார்த்தீர்களா?

சென்னை: வேலைக்காரன் படத்தில் வரும் உன் கை நாளை உயராதோ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில் வரும் குடிசை பகுதிக்காக 7.5 ஏக்கரில் செட் போட்டு காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

மூலக்கதை