ஈரான் நாட்டில் வடக்கு மற்றும் தெற்கு மத்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்

தேஹ்ரான் : ஈரான் நாட்டில் வடக்கு மற்றும் தெற்கு மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அலறி அடித்து  வீட்டை விட்டு வெளியேறின. 

மூலக்கதை