ஈரானில் நிலநடுக்கம் :ரிக்டரில் 6.1 ஆக பதிவு

தினமலர்  தினமலர்
ஈரானில் நிலநடுக்கம் :ரிக்டரில் 6.1 ஆக பதிவு

டெக்ரான்: ஈரான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

மூலக்கதை