நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் கமல் பிறந்தநாள் வாழ்த்து

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் கமல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அங்கு இப்போதுதான் 12-ம் தேதி பிறந்ததாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை