ஜப்பானில் அனல் காற்று 65 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜப்பானில் அனல் காற்று 65 பேர் பரிதாப பலி

டோக்கியோ:ஜப்பான் நாட்டில்  அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் 106 டிகிரி வெயில் பதிவானது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகஸ்டு மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தும், கடும் வெயில் பாதிப்பால் 22 ஆயிரம் பேர் மருத்துவமனைளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.கடந்த 1 வாரத்தில் மட்டும் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

.

மூலக்கதை