ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்?
சினிமா தமிழ் செய்தி:தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினார். இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தெலுங்கு பட உலகில் இருந்து சென்னையில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும்...