சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

தினகரன்  தினகரன்
சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை; சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். அரசு நிலத்தில் ருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடைபெற்றிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை