பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்

டெல்லி: அடுத்த 24 மணிநேரத்தில் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம் மற்றும் கடலோர ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மூலக்கதை