திருச்சி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து: பெண் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

திருச்சி: திருச்சி அருகே அரியமங்கலம் பகுதியில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வித்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டத்தில் சிக்கி சரோஜா என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை