டெல்லியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் பலி

தினகரன்  தினகரன்
டெல்லியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் பலி

புதுடெல்லி: டெல்லியின் துவார்கா அருகே ஹர்ஷ் விஹார் பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நேற்றிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மூலக்கதை