ஒரு வருடத்தில் 1 கோடி வேலை வாய்ப்பு - வாயைப் பிளக்க வைத்த பிரதமரின் பதிலடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு வருடத்தில் 1 கோடி வேலை வாய்ப்பு  வாயைப் பிளக்க வைத்த பிரதமரின் பதிலடி!

365 நாட்களில் ஒருகோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டைப் பல்வேறு தரவுகள் மூலம் திட்டவட்டமாக மறுத்தார்.

மூலக்கதை