சத்தீஸ்கரில் உணவு சாப்பிட்ட 20 பெண்களுக்கு உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கரில் உணவு சாப்பிட்ட 20 பெண்களுக்கு உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தின் பகன்ஜோர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் நேற்று உணவு சாப்பிட்ட 20 பெண்களுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை