கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

கபினி: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 30000 கன அடி கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 51,038 கன அடி நீர் திறக்கப்பட்டது.

மூலக்கதை