புதிய சுதந்திரன் பணிமனை திறப்பு விழாவில் மாணவர்களுக்கு அன்பளிப்பு

TAMIL CNN  TAMIL CNN
புதிய சுதந்திரன் பணிமனை திறப்பு விழாவில் மாணவர்களுக்கு அன்பளிப்பு

தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள  புதிய சுதந்திரன் பணிமனை திறப்பு விழாவில்  மாணவர்களுக்கு  அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன. திறப்பு விழாவை முன்னிட்டு  கட்சி ஆதரவாளர்கள், மாணவர்கள்,பொதுமக்களென  பலர் கலந்து கொண்டனர் The post புதிய சுதந்திரன் பணிமனை திறப்பு விழாவில் மாணவர்களுக்கு அன்பளிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை